நவிற்றுதல்
navitrruthal
சொல்லுதல் ; ஆராய்தல் ; அதிகாரத்தோடு உரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆராய்தல். எண்ணவிற்றுஞ்சிறப்பினை (பரிபா.3,80). 2. To investigate; சொல்லுதல். (யாழ். அக.) 1. To say, speak, utter; அதிகாரத்தோடுரைத்தல். (சது.) 3. To declare with authority;
Tamil Lexicon
naviṟṟu-,
5 v.tr. நவில்-.
1. To say, speak, utter;
சொல்லுதல். (யாழ். அக.)
2. To investigate;
ஆராய்தல். எண்ணவிற்றுஞ்சிறப்பினை (பரிபா.3,80).
3. To declare with authority;
அதிகாரத்தோடுரைத்தல். (சது.)
DSAL