நீற்றுதல்
neetrruthal
நீறாக்குதல் , பொடியாக்குதல் ; உலோகங்களைப் பொடியாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீறச்செய்தல். 1. To slake, as lime; பொடியாக்குதல். (W.) 2. To reduce to ashes or powder; உலோகங்களைப் பஸ்மமாக்குதல். 3. To calcine, as metals; to calcinate;
Tamil Lexicon
nīṟṟu-,
5 v. tr. Caus. of நீறு-. [M. nīṟṟuka.]
1. To slake, as lime;
நீறச்செய்தல்.
2. To reduce to ashes or powder;
பொடியாக்குதல். (W.)
3. To calcine, as metals; to calcinate;
உலோகங்களைப் பஸ்மமாக்குதல்.
DSAL