பற்றுதல்
patrruthal
பிடித்தல் ; பயனறுதல் ; ஊன்றிப்பிடித்தல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; மனத்துக் கொள்ளுதல் ; தொடுதல் ; உணர்தல் ; தொடர்தல் ; நிறம்பிடித்தல் ; தீ முதலியன மூளுதல் ; தகுதியாதல் ; ஒட்டுதல் ; பொருந்துதல் ; போதியதாதல் ; உறைத்தல் ; உண்டாதல் ; பொறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடித்தல். பற்றுமி னென்றவர் (திருவாச, 3, 145). 1. To grasp, eize, catch, hold; உண்டாதல். 16. To form, as rust, flower, etc.; மனத்துக் கொள்ளுதல். பற்றுக பற்றற்றான் பற்றினை (குறள்.350). 3. To embrace, adhere to; தொடுதல் கீழ்பாற்பருவரை பற்றா முன்னம் (கம்பரா.தைலமாட்டு.54). 4. To touch; உணர்தல் . பற்றிய நூலில்லார் (ஏலாதி, 36). 5. To apprehend, comprehend; ஓட்டுதல். ஆடுமாடுகளைப் பற்றிக் கொண்டு வா. Loc. 6. To drive as sheep, bullocks; தொடர்தல். ---intr. 7. To pursue, follow; நிறம் பிடித்தல். 8. To hold, as colour; தீ முதலியன மூளுதல். 9. To be kindled, as fire, anger, desire; to be ignited; பயனுறுதல். 10. To have effect, as drugs; தகுதியாதல் பற்றாப்பணியும் பணியாக்கி (திருவானைக் கெசார. 57). 11. To be fiting, qualified; ஓட்டுதல். பரிபவ முதுகிற் பற்றப் பொறித்தபோது (கம்பரா. கும்பகருண. 17). 12. To stick; பொருந்துதல். 13. To become joined to or welded together, as metals soldered; போதியதாதல் . உண்டையா மெனவும் பற்றா (கம்பரா. அதிகாயன். 217). 14. To be sufficient; உறைத்தல். 15. To smart; to feel pungent, as pepper in the eyes; ஏற்றுக்கொள்ளுதல். பற்றுதலன்றி யுண்டோ புகல் (கம்பரா விபீடண.108). 2. To receive, accept, embrace; பொறுத்தல். சோறு சமையப் பற்றாமல் (ஈடு, 1, 3, 1). To hold oneself in patience; to wait; அன்பு. 1. Love, attachment, fondness; நம்பிக்கை. 3. Confidence, fidelity ; பக்தி. 2. Devotion, devotedness;
Tamil Lexicon
, ''v. noun. [used substantively.]'' Love, attachment, fondness, அன்பு. 2. Dutifulness, confidence, fidelity, நம் பிக்கை. 3. Close, or devout attention, உற்றுயோசித்தல். 4.Devotion, devotedness, attachment to religion,பத்தி. பெருவயிறுபற்றுதல். Enlarging of the belly by disease. பற்றுதலானவன். One much attached, or much trusted.
Miron Winslow
paṟṟu-,
5 v. [K. pattu, M. paṟṟuka.] tr.
1. To grasp, eize, catch, hold;
பிடித்தல். பற்றுமி னென்றவர் (திருவாச, 3, 145).
2. To receive, accept, embrace;
ஏற்றுக்கொள்ளுதல். பற்றுதலன்றி யுண்டோ புகல் (கம்பரா விபீடண.108).
3. To embrace, adhere to;
மனத்துக் கொள்ளுதல். பற்றுக பற்றற்றான் பற்றினை (குறள்.350).
4. To touch;
தொடுதல் கீழ்பாற்பருவரை பற்றா முன்னம் (கம்பரா.தைலமாட்டு.54).
5. To apprehend, comprehend;
உணர்தல் . பற்றிய நூலில்லார் (ஏலாதி, 36).
6. To drive as sheep, bullocks;
ஓட்டுதல். ஆடுமாடுகளைப் பற்றிக் கொண்டு வா. Loc.
7. To pursue, follow;
தொடர்தல். ---intr.
8. To hold, as colour;
நிறம் பிடித்தல்.
9. To be kindled, as fire, anger, desire; to be ignited;
தீ முதலியன மூளுதல்.
10. To have effect, as drugs;
பயனுறுதல்.
11. To be fiting, qualified;
தகுதியாதல் பற்றாப்பணியும் பணியாக்கி (திருவானைக் கெசார. 57).
12. To stick;
ஓட்டுதல். பரிபவ முதுகிற் பற்றப் பொறித்தபோது (கம்பரா. கும்பகருண. 17).
13. To become joined to or welded together, as metals soldered;
பொருந்துதல்.
14. To be sufficient;
போதியதாதல் . உண்டையா மெனவும் பற்றா (கம்பரா. அதிகாயன். 217).
15. To smart; to feel pungent, as pepper in the eyes;
உறைத்தல்.
16. To form, as rust, flower, etc.;
உண்டாதல்.
paṟṟutal,
n. id.
1. Love, attachment, fondness;
அன்பு.
2. Devotion, devotedness;
பக்தி.
3. Confidence, fidelity ;
நம்பிக்கை.
paṟṟu-
5 v. intr.
To hold oneself in patience; to wait;
பொறுத்தல். சோறு சமையப் பற்றாமல் (ஈடு, 1, 3, 1).
DSAL