நெய்த்தல்
neithal
பளபளத்தல் ; கொழுத்தல் ; பசப்புடையதாயிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொழுத்தல் நெய்த்த மீன். (W.) 2. To be fleshy, fat, plump; பசப்புடையதாயிருத்தல். (W.) 3. To become greasy, unctuous or sticky; பளபளத்தல் நீண்டு குழன்று நெய்த்திருண்டு (கம்பரா. உருக்காட்டு. 57). 1. To be glossy, polished;
Tamil Lexicon
ney-,
11 v. intr. நெய்.
1. To be glossy, polished;
பளபளத்தல் நீண்டு குழன்று நெய்த்திருண்டு (கம்பரா. உருக்காட்டு. 57).
2. To be fleshy, fat, plump;
கொழுத்தல் நெய்த்த மீன். (W.)
3. To become greasy, unctuous or sticky;
பசப்புடையதாயிருத்தல். (W.)
DSAL