நோய்த்தல்
noithal
பிணியால் வருந்துதல் ; மெலிதல் ; வாடுதல் ; சாரமற்றுப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாரமற்றுப்போதல். 4. To become poor or worn out, as lands; வாடுதல். 3. To wither, as trees, crops; மெலிதல். 2. To be broken in constitution; to be debilitated; பிணியால் வருந்துதல். 1. To be or become sickly or diseased;
Tamil Lexicon
nōy-,
11 v. intr. நோய்.(J.)
1. To be or become sickly or diseased;
பிணியால் வருந்துதல்.
2. To be broken in constitution; to be debilitated;
மெலிதல்.
3. To wither, as trees, crops;
வாடுதல்.
4. To become poor or worn out, as lands;
சாரமற்றுப்போதல்.
DSAL