Tamil Dictionary 🔍

நெய்வைத்தல்

neivaithal


மருந்துநெய் செய்தல் ; கொழுப்பேறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொழுப்பேறுதல். (யாழ். அக.) 2. To become fat; மருந்துநெய் செய்தல். Loc. 1. To make medicated ghee;

Tamil Lexicon


, ''v. noun.'' Making medi cated ghee, கிருதம்வைக்குதல். 2. Forming, as fat in the body, கொழுப்பேறுதல்.

Miron Winslow


ney-vai-,
v. intr. id. +.
1. To make medicated ghee;
மருந்துநெய் செய்தல். Loc.

2. To become fat;
கொழுப்பேறுதல். (யாழ். அக.)

DSAL


நெய்வைத்தல் - ஒப்புமை - Similar