Tamil Dictionary 🔍

நயத்தல்

nayathal


விரும்புதல் ; பாராட்டுதல் ; சிறப்பித்தல் ; பிரியப்படுத்தல் ; தட்டிக்கொடுத்தல் ; கெஞ்சுதல் ; அன்புசெய்தல் ; பின்செல்லுதல் ; மகிழ்தல் ; இன்பமுறல் ; இனிமையுறுதல் ; இணங்கிப்போதல் ; பயன்படுதல் ; மலிதல் ; மேம்படுதல் ; ஈரம் ஏறுதல் ; நட்பாடல் ; தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்புதல். பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று (குறள், 150). 1. To desire greatly, long for; . See நழமுறுக்கு நயத்துவிட்டது. Tinn. கௌரவித்தல். (w.) 3. To respect, esteem, பிரியப்படுத்துதல். 4. To please; தட்டிக்கொடுத்தல். 5. To coax; கெஞ்சுதல். அவன் எவ்வளவோ நயந்து கேட்டான். 6. To beseech, implore; அன்பு செய்தல். (சூடா.) 7. To love, woo, show affection for; பின் செல்லுதல். (யாழ். அக.)---intr. 8. To cut upon; to follow; மகிழ்தல். வல்லைமன்ற நீ நயந்தளித்த (புறநா. 59). 1. To be glad; to rejoice; இனிமையுறுதல். நஞ்சினுங் கொடிய நாட்ட மமுதினு நயந்து நோக்கி (கம்பரா. பூக்கொய். 7). 2. To be sweet, pleasing; இணங்கிப் போதல். யாரிடத்தும் அவன் நயந்து போவான். 3. To be congenial; to be agreeable; பயன்படுதல். (யாழ். அக.) 4. To be advantageous, profitable, useful; மலிதல். இவ்வருஷத்தில் தான்யம் நயத்தது. 5. To be cheap; மேம்படுதல். அதற்கிது நயத்திருக்கிறது. Colloq. 6. To excel,surpass, improve; சிலாகித்தல். நல்லறிவுடையோர் நயப்பது வேண்டியும் (பத்துப்பாட்டு, நச். உரைச்சிறப்.). 2. To compliment, appreciate; தலைவனைக்கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை. (பு. வெ. 11, பெண்பாற். 2.) Theme in which the heroine expresses her deep love at the sight of the hero;

Tamil Lexicon


naya-,
12 & 4 v. tr. cf. snih.
1. To desire greatly, long for;
விரும்புதல். பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று (குறள், 150).

2. To compliment, appreciate;
சிலாகித்தல். நல்லறிவுடையோர் நயப்பது வேண்டியும் (பத்துப்பாட்டு, நச். உரைச்சிறப்.).

3. To respect, esteem,
கௌரவித்தல். (w.)

4. To please;
பிரியப்படுத்துதல்.

5. To coax;
தட்டிக்கொடுத்தல்.

6. To beseech, implore;
கெஞ்சுதல். அவன் எவ்வளவோ நயந்து கேட்டான்.

7. To love, woo, show affection for;
அன்பு செய்தல். (சூடா.)

8. To cut upon; to follow;
பின் செல்லுதல். (யாழ். அக.)---intr.

1. To be glad; to rejoice;
மகிழ்தல். வல்லைமன்ற நீ நயந்தளித்த (புறநா. 59).

2. To be sweet, pleasing;
இனிமையுறுதல். நஞ்சினுங் கொடிய நாட்ட மமுதினு நயந்து நோக்கி (கம்பரா. பூக்கொய். 7).

3. To be congenial; to be agreeable;
இணங்கிப் போதல். யாரிடத்தும் அவன் நயந்து போவான்.

4. To be advantageous, profitable, useful;
பயன்படுதல். (யாழ். அக.)

5. To be cheap;
மலிதல். இவ்வருஷத்தில் தான்யம் நயத்தது.

6. To excel,surpass, improve;
மேம்படுதல். அதற்கிது நயத்திருக்கிறது. Colloq.

naya-,
11 v. intr.
See நழமுறுக்கு நயத்துவிட்டது. Tinn.
.

nayattal,
n. id. (Purap.)
Theme in which the heroine expresses her deep love at the sight of the hero;
தலைவனைக்கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை. (பு. வெ. 11, பெண்பாற். 2.)

DSAL


நயத்தல் - ஒப்புமை - Similar