நெய்த்தோலி
neitholi
ஒரு பொடிமீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்ணிறமுள்ள கடல்மீன்வகை (பதார்த்த.938) Anchovy, silvery, Engraulis indicus;
Tamil Lexicon
ஒரு பொடிமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
ney-t-tōli,
n. நெய் +.
Anchovy, silvery, Engraulis indicus;
வெண்ணிறமுள்ள கடல்மீன்வகை (பதார்த்த.938)
DSAL