நணுங்குதல்
nanungkuthal
கிட்டுதல் ; சார்தல் ; ஒன்றிக் கலத்தல் ; அணுகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நணுகு-. சுரும்பினங்கள் . . . நரம்பென வெங்கு நணுங்க (ஏகாம். உலா, 276).
Tamil Lexicon
naṇuṅku-,
5 v. intr. & tr.
See நணுகு-. சுரும்பினங்கள் . . . நரம்பென வெங்கு நணுங்க (ஏகாம். உலா, 276).
.
DSAL