Tamil Dictionary 🔍

நடுங்குதல்

nadungkuthal


அசைதல் ; அஞ்சுதல் ; மனங்குறைதல் ; பதறுதல் ; நாத் தடுமாறுதல் ; தலையசைத்தல் ; ஒப்பாதல் ; அதிர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொண்டாடுதற்குறியாகத் தலையசைத்தல். சீறியாழ் நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி (புறநா. 145). 7. To nod one's head as a sign of appreciation; ஒப்பாதல். படங்கெழு நாக நடுங்க மல்குல் (தொல். பொ. 286, உரை.) 8. To be similar ; பதறுதல். 6. To be anxious, apprehensive; அதிர்தல். Colloq. 5. To quake, as the earth; அசைதல் வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப், 20, 53). 1. To shake, shiver, quiver; அஞ்சுதல். ஒன்னாத் தெவ்வர் நடுங்கவோச்சி (பெரும்பாண்.118). 2. To tremble through fear; to be agitated; நாத் தடுமாறுதல். நடுங்கா நாவி னுரைமுதாளன் (மணி, 123, ). 3. To stutter, falter, waver; மனங்குலைதல். நகையமராயம் நடுங்க நடுங்கான் (பு.வெ, 4, 15). 4. To lose heart;

Tamil Lexicon


naṭuṅku-,
5 v. intr. [T. naduku, K. nadugu, M. nadungu, Tu. naduguni,]
1. To shake, shiver, quiver;
அசைதல் வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப், 20, 53).

2. To tremble through fear; to be agitated;
அஞ்சுதல். ஒன்னாத் தெவ்வர் நடுங்கவோச்சி (பெரும்பாண்.118).

3. To stutter, falter, waver;
நாத் தடுமாறுதல். நடுங்கா நாவி னுரைமுதாளன் (மணி, 123, ).

4. To lose heart;
மனங்குலைதல். நகையமராயம் நடுங்க நடுங்கான் (பு.வெ, 4, 15).

5. To quake, as the earth;
அதிர்தல். Colloq.

6. To be anxious, apprehensive;
பதறுதல்.

7. To nod one's head as a sign of appreciation;
கொண்டாடுதற்குறியாகத் தலையசைத்தல். சீறியாழ் நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி (புறநா. 145).

8. To be similar ;
ஒப்பாதல். படங்கெழு நாக நடுங்க மல்குல் (தொல். பொ. 286, உரை.)

DSAL


நடுங்குதல் - ஒப்புமை - Similar