நசுங்குதல்
nasungkuthal
நசுக்கப்படுதல் ; பிதுங்துதல் ; கசங்குதல் ; செயல்கெடுதல் ; நழுவிவிடுதல் ; நிலை குலைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிதுங்குதல் 2.To be squeezed, pressed, crowded; நசுங்குதல். 3. To be crumpled, folded, bent, as a cloth; காரியங்கெடுதல் 4.To be suppressed, dropped, as an affair; நிலைகுலைதல் 6.To be reduced, as in circumstances நசுக்கப்படுதல் 1.To be mashed, crushed, bruised
Tamil Lexicon
nacuṅku-,
5 v.intr.cf.naš. (W.)
1.To be mashed, crushed, bruised
நசுக்கப்படுதல்
2.To be squeezed, pressed, crowded;
பிதுங்குதல்
3. To be crumpled, folded, bent, as a cloth;
நசுங்குதல்.
4.To be suppressed, dropped, as an affair;
காரியங்கெடுதல்
5.To fall through, become hushed, die away, as a rumour;
நழுவிவிடுதல்
6.To be reduced, as in circumstances
நிலைகுலைதல்
DSAL