Tamil Dictionary 🔍

நருக்குதல்

narukkuthal


நொறுக்குதல் ; கொல்லுதல் ; துண்டாக்குதல் ; குட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குட்டுதல். அவன் தலையில் நருக்கினான். To thump, hit with the knuckle; துண்டாக்குதல். ஈயத்தை நருக்கி வெள்ளியதாக வுருக்குவோம் (அஷ்டப். திருவரங்கக். 42).---intr. 3. To cut in pieces. mince, as vegetables; நொறுக்குதல். நகத்தினாலுயர் நகங்களை நருக்குமாபோல (பாரத. நிரை.17). 1. To mash, crush or grind to pieces; கொல்லுதல். நட்பகத்திலா வரக்கரை நருக்கி (கம்பரா. மீட்சி.184). 2. To kill;

Tamil Lexicon


narukku-,
5 v. Caus. of நருக்கு-. [T. naruku, M. naṟukkuka.] tr.
1. To mash, crush or grind to pieces;
நொறுக்குதல். நகத்தினாலுயர் நகங்களை நருக்குமாபோல (பாரத. நிரை.17).

2. To kill;
கொல்லுதல். நட்பகத்திலா வரக்கரை நருக்கி (கம்பரா. மீட்சி.184).

3. To cut in pieces. mince, as vegetables;
துண்டாக்குதல். ஈயத்தை நருக்கி வெள்ளியதாக வுருக்குவோம் (அஷ்டப். திருவரங்கக். 42).---intr.

To thump, hit with the knuckle;
குட்டுதல். அவன் தலையில் நருக்கினான்.

DSAL


நருக்குதல் - ஒப்புமை - Similar