Tamil Dictionary 🔍

நடுக்குதல்

nadukkuthal


காண்க : நடுக்குறுத்தல் ; மயங்கச் செய்தல் ; நடுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயக்கங்கொடுத்தல் . 2. To cause dizziness or sickness, as betel, tobacco; நடுங்கச் செய்தல். குளிர் உடலை நடுக்குகின்றது. 1. To shake, cause to quiver; நடுங்குதல். எனக்கு உடல் நடுக்கிறது. To shiver, tremble;

Tamil Lexicon


naṭukku-,
5 v. intr. நடுங்கு-.
To shiver, tremble;
நடுங்குதல். எனக்கு உடல் நடுக்கிறது.

naṭukku-,
5 v. tr. caus. of நடுங்கு-.
1. To shake, cause to quiver;
நடுங்கச் செய்தல். குளிர் உடலை நடுக்குகின்றது.

2. To cause dizziness or sickness, as betel, tobacco;
மயக்கங்கொடுத்தல் .

DSAL


நடுக்குதல் - ஒப்புமை - Similar