துடக்குதல்
thudakkuthal
கட்டுதல் ; அகப்படுத்துதல் ; தொடங்குதல் ; சம்பந்தப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பந்தப்படுத்துதல். குடரோடு துடக்கி முடக்கியிட (தேவா. 945, 1). 3. To bring together; அகப்படுத்துதல். தூண்டி லாவிட்டுத்துடக்கி (கலித். 85). 2. [K. todaku.] To entangle, inveigle; கட்டுதல். நெடுங்கொடி யருவியாம்ப லகலடை துடக்கி (அகநா. 96). 1. To tie, bind; ஆரம்பித்தல். (யாழ்.அக) To begin;
Tamil Lexicon
tuṭakku-,
5 v. tr.
1. To tie, bind;
கட்டுதல். நெடுங்கொடி யருவியாம்ப லகலடை துடக்கி (அகநா. 96).
2. [K. todaku.] To entangle, inveigle;
அகப்படுத்துதல். தூண்டி லாவிட்டுத்துடக்கி (கலித். 85).
3. To bring together;
சம்பந்தப்படுத்துதல். குடரோடு துடக்கி முடக்கியிட (தேவா. 945, 1).
tuṭakku-,
5 v. tr. தொடங்கு-. [K. todagu.]
To begin;
ஆரம்பித்தல். (யாழ்.அக)
DSAL