Tamil Dictionary 🔍

நசுக்குதல்

nasukkuthal


நசுங்கச்செய்தல் ; கழப்பிப் பேசுதல் ; தடுத்தல் ; கீழ்ப்படுத்துதுல் ; அடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடித்தல். Colloq. 5.To beat, thrash; தடுத்தல் (W.) 3.To object, rebut, try to defeat; கழுப்பிப்பேசுதல். அவன் நசுக்கிச் சொல்லுகிறான். (W.) 2.To keep back, as a matter; to tell indistinctly; to evade; நசுங்கச் செய்தல். Colloq. 1.To squeeze, press with the hand, crush, squash, crumple, as paper; கீழ்ப்படுத்துதல். அவனை நசுக்கிவிட்டான். (W.) 4.To reduce, as haughtiness of a person; to subdue; to ruin, as a family;

Tamil Lexicon


nacukku-,
5 v.tr.Caus.of நசுங்கு-. [O.K.nasiku.]
1.To squeeze, press with the hand, crush, squash, crumple, as paper;
நசுங்கச் செய்தல். Colloq.

2.To keep back, as a matter; to tell indistinctly; to evade;
கழுப்பிப்பேசுதல். அவன் நசுக்கிச் சொல்லுகிறான். (W.)

3.To object, rebut, try to defeat;
தடுத்தல் (W.)

4.To reduce, as haughtiness of a person; to subdue; to ruin, as a family;
கீழ்ப்படுத்துதல். அவனை நசுக்கிவிட்டான். (W.)

5.To beat, thrash;
அடித்தல். Colloq.

DSAL


நசுக்குதல் - ஒப்புமை - Similar