நீளி
neeli
நெடியன் ; நெடியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெடியது. நிணம்பசை கொண்ட நீளி நெடும்பல் (பெருங். இலாவாண. 8, 108). 2. That which is long, lofty; நெடியவன். (W.) 1. Tall person;
Tamil Lexicon
VI. v. i. be prolonged, last long, நாட்படு; 2. be lengthened, extended, நீளு; 3. be protracted or delayed, தாமதப்படு. நீளித்திருக்க, to live long. நீளிப்பு, v. n. being long, long life. நீளியன், a tall man.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A tall person, நெடியன். 2. A long thing, நெடிது. நிளிநெடுநகரம். A very long town. (தொல் காப்பியம்.)
Miron Winslow
nīḷi,
n. நீள்-.
1. Tall person;
நெடியவன். (W.)
2. That which is long, lofty;
நெடியது. நிணம்பசை கொண்ட நீளி நெடும்பல் (பெருங். இலாவாண. 8, 108).
DSAL