மீளி
meeli
மீளுகை ; இரங்கல் ; தலைவன் ; பாலைநிலத் தலைவன் ; படைத்தலைவன் ; இறை ; வலியவன் ; பெருமையிற் சிறந்தோன் ; வலிமை ; வீரம் ; பெருமை ; தலைமை ; கூற்றுவன் ; பேய் ; இளைஞன் ; ஏழு அகவைக்கு மேல் பத்து அகவை முடியுமளவுள்ள பருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவன். மீளி...ஆகோன் கருதின் (பு.வெ.1, 20); 1. Lord, chieftain ; ஏழுபிராயத்துக்கு மேல் பத்துப்பிராயம் முடியுமளவுள்ள பருவம். (பன்னிருபா. 228). 14. Period of life between the seventh and tenth year; இளைஞன். வீவி லாற்றலொர் மீளி (சீகாளத். பு. கண்ணப்ப. 50). 13. Youth, young man; பேய். சீயமாவு மீளியும் (கம்பரா. மூலபல. 80). 12. Devil; கூற்றுவன். மீளி யுடம்பிடித் தடக்கை (பெரும்பாண். 75). 11. Yama; தலைமை. மீளிக் கடற்றானை (பு. வெ. 7, 5). 10. Merit, distinction; பெருமை. (பிங்.) 9. Greatness; வீரம். மீளிமுன்பினாளிபோல (புறநா. 207 ). 8. Valour, bravery; வலிமை. (பிங்) 7. Strength; பெருமையிற் சிறந்தோன். 6. Great man; worthy; திண்ணியன். (பிங்) 5. Strong man; சேனைத் தலைவன். (நாமதீப.139) 4. Commander of an army; மீளுகை. இரவில்வந்து மீளியுரைத்தி (திருக்கோ. 151). 1. Returning; இரங்கல். (அரு. நி.) 2. Pity ; பாலைநிலத் தலைவன். (சூடா) 2. Chief of a desert tract; இறை. (அரு.நி) 3. King; sovereign;
Tamil Lexicon
s. a king; 2. a strong man, திண் ணியன்; 3. a chief of a desert tract, பாலநிலத் தலைவன்; 4. great men, worthies; 5. greatness, பெருமை; 6. strength, வலி. மீளிமை, valour, a heroic appearance, வீரத்தன்மை.
J.P. Fabricius Dictionary
, [mīḷi] ''s.'' A king, அரசன். 2. A strong man, திண்ணியன். 3. A chief of a barren country, பாலைநிலத்தலைவன். 4. Great men, worthies, மேன்மக்கள். 5. Greatness, பெருமை. (சது.) 6. Strength, வலி. ''(p.)''
Miron Winslow
mīḷi
n. மீள்1-.
1. Returning;
மீளுகை. இரவில்வந்து மீளியுரைத்தி (திருக்கோ. 151).
2. Pity ;
இரங்கல். (அரு. நி.)
mīḷi
n. perh. மீள்2 -.
1. Lord, chieftain ;
தலைவன். மீளி...ஆகோன் கருதின் (பு.வெ.1, 20);
2. Chief of a desert tract;
பாலைநிலத் தலைவன். (சூடா)
3. King; sovereign;
இறை. (அரு.நி)
4. Commander of an army;
சேனைத் தலைவன். (நாமதீப.139)
5. Strong man;
திண்ணியன். (பிங்)
6. Great man; worthy;
பெருமையிற் சிறந்தோன்.
7. Strength;
வலிமை. (பிங்)
8. Valour, bravery;
வீரம். மீளிமுன்பினாளிபோல (புறநா. 207 ).
9. Greatness;
பெருமை. (பிங்.)
10. Merit, distinction;
தலைமை. மீளிக் கடற்றானை (பு. வெ. 7, 5).
11. Yama;
கூற்றுவன். மீளி யுடம்பிடித் தடக்கை (பெரும்பாண். 75).
12. Devil;
பேய். சீயமாவு மீளியும் (கம்பரா. மூலபல. 80).
13. Youth, young man;
இளைஞன். வீவி லாற்றலொர் மீளி (சீகாளத். பு. கண்ணப்ப. 50).
14. Period of life between the seventh and tenth year;
ஏழுபிராயத்துக்கு மேல் பத்துப்பிராயம் முடியுமளவுள்ள பருவம். (பன்னிருபா. 228).
DSAL