நெளி
neli
வளைந்த விரலணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைந்த விரலணிவகை. அலங்கார நெளியிட்ட கையைக்காட்டாய் (குற்றா. குற. 66, 2). A kind of ring, as having a peculiar curve;
Tamil Lexicon
II. v. i. come forth crawling and wriggling (as worms) ஊர்; 2. writhe through pain, கெந்து; 3. be bent, crooked, வளை. புழு நெளிகிறது, the worm crawls. நெளி, நெளிமோதிரம், a ring that has a flexure. நெளிந்து நடக்க, to go stooping or cringing along. நெளிந்துபோக, to be bent. நெளியல், நெளிசல், v. n. crookedness, deformity. நெளிவு, v. n. crawling, flexure. நெளிவு சுளுவு அறிந்தவன், one who knows the ways and means to attain his object. நெளிவெடுக்க, to mend anything, bent.
J.P. Fabricius Dictionary
, [neḷi] ''s.'' [''loc.'' முடக்கு.] A finger-ring with a curve, worn by women, ஓர்மோதிரம்; [''ex'' நெளி, ''v.''] (சது.)
Miron Winslow
neḷi,
n. நெளி 1 -.
A kind of ring, as having a peculiar curve;
வளைந்த விரலணிவகை. அலங்கார நெளியிட்ட கையைக்காட்டாய் (குற்றா. குற. 66, 2).
DSAL