Tamil Dictionary 🔍

நீவி

neevi


கொய்சகம் ; மகளிர் ஆடையுடுத்தும்போது இடையில் முடிக்கும் முடிச்சு ; ஆடை ; பணப்பை ; கிழி ; துடைக்கை ; இறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறகு. Feather; துடைக்கை. 1. Wiping; கிழி. ஒங்கிய நீவி கைக்கொடருமி (திருவாலவா. 16, 11). 4. Money or other valuables tied up in a cloth; மகளிர் ஆடையுடுத்தும்போது இடையில்முடிக்கும் முடிச்சு. நீவி நிதம்ப வுழத்தியர் (பெரியபு. ஆனாய. 2). 2. Knot of a saree tied at the waist when dressing; ஆடை . (திவா.) 3. Cloth; கொய்சகம். (திவா.); 1. Ornamental plaiting in a saree hanging from the waist ;

Tamil Lexicon


s. cloth; 2. the plaited front end of a cloth, commonly of a woman, கொய்சகம்.

J.P. Fabricius Dictionary


, [nīvi] ''s.'' Cloth, சீலை. 2. The plaited front end of cloth, commonly of a woman, கொய்சகம். W. p. 486. NIVI.

Miron Winslow


nīvi,
n. nīvī.
1. Ornamental plaiting in a saree hanging from the waist ;
கொய்சகம். (திவா.);

2. Knot of a saree tied at the waist when dressing;
மகளிர் ஆடையுடுத்தும்போது இடையில்முடிக்கும் முடிச்சு. நீவி நிதம்ப வுழத்தியர் (பெரியபு. ஆனாய. 2).

3. Cloth;
ஆடை . (திவா.)

4. Money or other valuables tied up in a cloth;
கிழி. ஒங்கிய நீவி கைக்கொடருமி (திருவாலவா. 16, 11).

nīvi
n. perh. நீவு-. (அரு. நி.)
1. Wiping;
துடைக்கை.

Feather;
இறகு.

DSAL


நீவி - ஒப்புமை - Similar