Tamil Dictionary 🔍

நளி

nali


அகலம் ; பெருமை ; செறிவு ; குளிர்ச்சி ; கூட்டம் ; செருக்கு ; நிந்தை ; எள்ளல் ; தேள் ; காண்க : வெண்சாரணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம். (பிங்.) 4. Crowd, multitude; தேள். (பிங்.) Scorpion ; . 8. See நளினம்2, 2,3,4. அவன் எப்போதும் நளி பேசிக் கொண்டிருப்பான். Nā. See வெள்ளைச்சாரணை. (தைலவ. தைல.) 7. White trianthema. குளிர்ச்சி. மரம்பிறங்கிய நளிச் சிலம்பில் (புறநா .136). 6. Coldness, frigidity; செறிவு. நளியென் கிளவி செறிவு மாகும் (தொல். சொல். 325). 1. Closeness, density; பெருமை. நளியும் பெருமை (தொல். சொல். 320). 2. Greatness, vastness; அகலம். (சது.) நளிகடற் றண்சேர்ப்ப (நாலடி, 166). 3. Width, breadth, extent; செருக்கு. விந்தகிரி நளி நீக்கென்றான் (சேதுபு. அகத். 3). 5. Conceit, vanity;

Tamil Lexicon


adj. thick, close together, 2. broad; 3. large, great.

J.P. Fabricius Dictionary


, [nḷi] ''adj.'' Thick, close together. 2. Broad. 3. Large, great.

Miron Winslow


naḷi,
n. நளி-.
1. Closeness, density;
செறிவு. நளியென் கிளவி செறிவு மாகும் (தொல். சொல். 325).

2. Greatness, vastness;
பெருமை. நளியும் பெருமை (தொல். சொல். 320).

3. Width, breadth, extent;
அகலம். (சது.) நளிகடற் றண்சேர்ப்ப (நாலடி, 166).

4. Crowd, multitude;
கூட்டம். (பிங்.)

5. Conceit, vanity;
செருக்கு. விந்தகிரி நளி நீக்கென்றான் (சேதுபு. அகத். 3).

6. Coldness, frigidity;
குளிர்ச்சி. மரம்பிறங்கிய நளிச் சிலம்பில் (புறநா .136).

7. White trianthema.
See வெள்ளைச்சாரணை. (தைலவ. தைல.)

8. See நளினம்2, 2,3,4. அவன் எப்போதும் நளி பேசிக் கொண்டிருப்பான். Nānj.
.

naḷi,
n. cf. நள்ளி1.
Scorpion ;
தேள். (பிங்.)

DSAL


நளி - ஒப்புமை - Similar