நீள்
neel
நீளம் ; நெடுங்காலம் ; உயரம் ; ஆழம் ; ஒளி ; ஒழுங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்கு. (சது.) 6. Order, series, row; நீளம். (W.) 1. Length, extension; elongation ; ஆழம். நீணிலைக் கூவல் (கல்லா. 12). 4. Depth; ஒளி. (W.) 5. Light, lustre; நெடுங்காலம். நீடூங்காய் (கலித். 131). 2. Long time, duration; உயரம். (W.) 3. Height, tallness, loftiness;
Tamil Lexicon
s. length, extension, duration, நீளம்; 2. tallness, உயர்ச்சி; 3. light, brightness, lustre, ஒளி.
J.P. Fabricius Dictionary
nīḷ,
n. நீள்-.
1. Length, extension; elongation ;
நீளம். (W.)
2. Long time, duration;
நெடுங்காலம். நீடூங்காய் (கலித். 131).
3. Height, tallness, loftiness;
உயரம். (W.)
4. Depth;
ஆழம். நீணிலைக் கூவல் (கல்லா. 12).
5. Light, lustre;
ஒளி. (W.)
6. Order, series, row;
ஒழுங்கு. (சது.)
nīḻ-.
2 v. intr. [M. nīḷuka.]
1. See நீடு-.
.
2. To be great;
பெருமையாதல். நீள்கழற் கன்பு செய்வாம் (கந்தபு. கடவுள்வா. 2).
3. To run;
ஓடுதல். (திவா.)
DSAL