நீள
neela
நெடுந்தொலைவாக ; நெடுங்காலமாக ; வெகுதொலைவில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெடுந்தூரமாக. 1. To a great length or distance; நெடுங்காலமாக. நீளநினைந் தடியே னுமை நித்தலுங் கை தொழுதேன் (தேவா. 825, 1). 2. All along; வெகுதொலையில். Loc. 3. At a great distance;
Tamil Lexicon
, [nīḷ] ''s.'' Length, extension or duration, elongation, நீளம். 2. Height, tallness, lofti ness, உயர்ச்சி. 3. Light, lustre, brightness, ஒளி. (சது.)--The latter meaning is mis taken in திவாகரம். ''(p.)''
Miron Winslow
nīḷa,
adv. id.
1. To a great length or distance;
நெடுந்தூரமாக.
2. All along;
நெடுங்காலமாக. நீளநினைந் தடியே னுமை நித்தலுங் கை தொழுதேன் (தேவா. 825, 1).
3. At a great distance;
வெகுதொலையில். Loc.
DSAL