நீளெரி
neeleri
பெருநெருப்பு ; மிகுவெப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுவெப்பம். கதிர்தெற நீளெரி பரந்த நெடுந்தா ளியாத்து (அகநா. 51). 2. Extreme heat; பெருநெருப்பு. நீணகர் நீளெரிவைத் தருளாயென்று (திவ். இயற். திருவிருத். 92). 1. Great fire, conflagration;
Tamil Lexicon
nīḷ-eri,
n. id. +.
1. Great fire, conflagration;
பெருநெருப்பு. நீணகர் நீளெரிவைத் தருளாயென்று (திவ். இயற். திருவிருத். 92).
2. Extreme heat;
மிகுவெப்பம். கதிர்தெற நீளெரி பரந்த நெடுந்தா ளியாத்து (அகநா. 51).
DSAL