நீளை
neelai
காற்று ; திருமால் தேவியருள் ஒருத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீளைக்கு மணவான ராடிரூசல் (அஷ்டப். சீரங்கநாயக. 9). See நீளாதேவி. காற்று. (பிங்.) Wind;
Tamil Lexicon
nīḷai,
n. id.
Wind;
காற்று. (பிங்.)
nīḷai,
n. Nīlā.
See நீளாதேவி.
நீளைக்கு மணவான ராடிரூசல் (அஷ்டப். சீரங்கநாயக. 9).
DSAL