நீளிடை
neelitai
நெடுந்தொலைவு ; நெடியவழி ; காடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடு. நீளிடை மருங்கின் (சிலப், 13, 12, அரும்.). 3. Jungle tract; நெடியவழி. நீளிடைச் செல (கலித். 10). 2. Long way; நெடுந்தூரம். இன்ப நீளிடைப் பயக்கும் (கல்லா. 2). 1. Long distance;
Tamil Lexicon
சேய்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Distance, farness, remote ness, தூரம். (சது.)
Miron Winslow
nīḷ-iṭai,
n. நீள்-+.
1. Long distance;
நெடுந்தூரம். இன்ப நீளிடைப் பயக்கும் (கல்லா. 2).
2. Long way;
நெடியவழி. நீளிடைச் செல (கலித். 10).
3. Jungle tract;
காடு. நீளிடை மருங்கின் (சிலப், 13, 12, அரும்.).
DSAL