Tamil Dictionary 🔍

நீறுபூத்தல்

neerupoothal


நன்றாய் நீறுதல் ; சாம்பல்நிறம் பிடித்தல் ; உடலில் அழுக்குப் பிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்றாய் நீறுதல். சுண்ணாம்பு நீறுபூத்திருக்கிறது. 1. To be slaked, as lime; சாம்பனிறம் பிடித்தல். 2. To be covered with ashy coating; உடலில் அழுக்குப்படிதல். (W.) 3. To be covered with dirt, as the body;

Tamil Lexicon


nīṟu-pū-,
v. intr. id. +.
1. To be slaked, as lime;
நன்றாய் நீறுதல். சுண்ணாம்பு நீறுபூத்திருக்கிறது.

2. To be covered with ashy coating;
சாம்பனிறம் பிடித்தல்.

3. To be covered with dirt, as the body;
உடலில் அழுக்குப்படிதல். (W.)

DSAL


நீறுபூத்தல் - ஒப்புமை - Similar