Tamil Dictionary 🔍

நீத்தல்

neethal


பிரிதல் ; துறத்தல் ; தள்ளுதல் ; இழித்தல் ; வெறுத்தல் ; விடுதல் ; நீங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிதல். மணந்தினி நீயே னென்ற தெவன் கொல் (ஐங்குறு.22). 1. To separate from ; துறத்தல். ஒழுக்கத்து நீத்தார் பெருமை (குறள், 21). 2. To renounce, as the world; தள்ளுதல். (W.) 3. To put away, reject; நீங்குதல். மயிர்நீப்பின் வாழாக்கவரிமா (குறள், 969). 1. To be removed; வெறுத்தல். ஊரேது வல்லதே தென்றா னீத்து (திருவால.13, 15). 5. To despise, loathe; விடுதல். உயிர்நீப்பர் (குறள், 969). -intr. 6. To abandon, leave; இழித்தல். பிள்ளையே யாயினு நீத்துரையார் (ஆசாரக்.69). 4. To put to disgrace;

Tamil Lexicon


, ''v. noun.'' Good behavior, &c., ''as the verb.''

Miron Winslow


nī-,
11 v. tr.
1. To separate from ;
பிரிதல். மணந்தினி நீயே னென்ற தெவன் கொல் (ஐங்குறு.22).

2. To renounce, as the world;
துறத்தல். ஒழுக்கத்து நீத்தார் பெருமை (குறள், 21).

3. To put away, reject;
தள்ளுதல். (W.)

4. To put to disgrace;
இழித்தல். பிள்ளையே யாயினு நீத்துரையார் (ஆசாரக்.69).

5. To despise, loathe;
வெறுத்தல். ஊரேது வல்லதே தென்றா னீத்து (திருவால.13, 15).

6. To abandon, leave;
விடுதல். உயிர்நீப்பர் (குறள், 969). -intr.

1. To be removed;
நீங்குதல். மயிர்நீப்பின் வாழாக்கவரிமா (குறள், 969).

DSAL


நீத்தல் - ஒப்புமை - Similar