Tamil Dictionary 🔍

நீறடித்தல்

neeratithal


சுண்ணாம்பு நீற்றில் தோய்த்த கயிற்றினால் கோலம் போடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுண்ணாம்பு நீற்றில் தோய்த்த கயிற்றினால் கோலம் போடுதல். (யாழ். அக.) To draw ornamental figures on wall or floor with a rope soaked in lime-water;

Tamil Lexicon


nīṟaṭi-,
v. intr. id. + அடி-.
To draw ornamental figures on wall or floor with a rope soaked in lime-water;
சுண்ணாம்பு நீற்றில் தோய்த்த கயிற்றினால் கோலம் போடுதல். (யாழ். அக.)

DSAL


நீறடித்தல் - ஒப்புமை - Similar