கீழறுத்தல்
keelaruthal
நிலத்தில் சுரங்கம் செய்தல் ; சதி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதிசெய்தல். பகைமைதோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின் (குறள், 88, உரை). To injure by any underhand, treacherous means; பூமியிற் சுரங்கஞ்செய்தல்.--tr. To burrow, exvate, make a subterranean passage, undermine;
Tamil Lexicon
அறைபோதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kīḻ-aṟu-,
v. id. +. intr. [M. kīḻaṟu.]
To burrow, exvate, make a subterranean passage, undermine;
பூமியிற் சுரங்கஞ்செய்தல்.--tr.
To injure by any underhand, treacherous means;
சதிசெய்தல். பகைமைதோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின் (குறள், 88, உரை).
DSAL