Tamil Dictionary 🔍

நிறைநாழிவைத்தல்

nirainaalivaithal


திருமணம் முதலியவற்றில் மங்கலக் குறியாகப் படியில் நெல்லை நிரம்பவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணமுதலியவற்றில் மங்கலக்குறியாகப் படியில் தானியத்தை நிரம்பவைத்தல். பொற்கோலமிட்டு நிறைநாழி வையாய் (குமர.பிர.மீனாட். குறம்.6) To place a measure filled with paddy, as at a marriage, deemed auspicious;

Tamil Lexicon


, ''v. noun.'' Placing a measure full of paddy at a marriage, fu neral, &c., deemed auspicious, ஓர்சடங்கு.

Miron Winslow


niṟai-nāḻi-vai-,
v. intr. id. +.
To place a measure filled with paddy, as at a marriage, deemed auspicious;
கலியாணமுதலியவற்றில் மங்கலக்குறியாகப் படியில் தானியத்தை நிரம்பவைத்தல். பொற்கோலமிட்டு நிறைநாழி வையாய் (குமர.பிர.மீனாட். குறம்.6)

DSAL


நிறைநாழிவைத்தல் - ஒப்புமை - Similar