Tamil Dictionary 🔍

நாவசைத்தல்

naavasaithal


பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேசுதல். நாவசைக்க நாடசையும். To speak, utter a word as moving one's tongue;

Tamil Lexicon


nā-v-acai-,
v. intr. நா+.
To speak, utter a word as moving one's tongue;
பேசுதல். நாவசைக்க நாடசையும்.

DSAL


நாவசைத்தல் - ஒப்புமை - Similar