Tamil Dictionary 🔍

நிறையழிதல்

niraiyalithal


கற்பழிதல் ; ஒழுக்கங்கெடுதல் ; யானை மதம்பிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுக்கங்கெடுதல். 2. To degenerate in character; கற்பழிதல்; 1. To lose chastity; யானை மதம்பிடித்தல். நிறையழி கொல்யனை (கலித்.56) 3. To rut, as an elephant;

Tamil Lexicon


, ''v. noun.'' Being dis heartened, dispirited, without hope.

Miron Winslow


niṟai-y-aḻi-,
v. intr. நிறை5 +.
1. To lose chastity;
கற்பழிதல்;

2. To degenerate in character;
ஒழுக்கங்கெடுதல்.

3. To rut, as an elephant;
யானை மதம்பிடித்தல். நிறையழி கொல்யனை (கலித்.56)

DSAL


நிறையழிதல் - ஒப்புமை - Similar