நவைத்தல்
navaithal
கொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுதல். சூர்நவை முருகன் சுற்றத் தன்ன (புறநா.23) . To kill ; அபகரித்தல். பலகள்வர் நவையாரால் (நீலகேசி, 273.) To dispossess, take away;
Tamil Lexicon
navai-,
11 v. tr. நவை.
To kill ;
கொல்லுதல். சூர்நவை முருகன் சுற்றத் தன்ன (புறநா.23) .
navai-
11 v. tr.
To dispossess, take away;
அபகரித்தல். பலகள்வர் நவையாரால் (நீலகேசி, 273.)
DSAL