நிறைநாழி
nirainaali
மங்கல அறிகுறியாக நெல் நிரப்பி வைக்கப்பட்ட படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்கலக்குறியாக நெல்வைத்து நிரப்பிய நாழி. A measure filled with paddy, used on auspicious occasions;
Tamil Lexicon
, ''s.'' Full measure of the நாழி.
Miron Winslow
niṟai-nāḻi,
n. id. +.
A measure filled with paddy, used on auspicious occasions;
மங்கலக்குறியாக நெல்வைத்து நிரப்பிய நாழி.
DSAL