Tamil Dictionary 🔍

நினைவுவைத்தல்

ninaivuvaithal


மனம்வைத்தல் ; நினைத்தல் ; நன்றியின்பொருட்டேனும் அன்பினாலேனும் ஞாபகம்வைத்தல் ; விரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம்வைத்தல்; 1. To fix the mind on, concentrate the thoughts on ; நினைத்தல். (W.) 2. To think; நன்றியின்பொருட்டேனும் அன்பினாலேனும் ஞாபகம் வைத்தல். 3. To remember with gratitude or affection; இச்சித்தல். 4. To hanker after, desire;

Tamil Lexicon


niṉaivu-vai-,
v. tr. id. +.
1. To fix the mind on, concentrate the thoughts on ;
மனம்வைத்தல்;

2. To think;
நினைத்தல். (W.)

3. To remember with gratitude or affection;
நன்றியின்பொருட்டேனும் அன்பினாலேனும் ஞாபகம் வைத்தல்.

4. To hanker after, desire;
இச்சித்தல்.

DSAL


நினைவுவைத்தல் - ஒப்புமை - Similar