Tamil Dictionary 🔍

நிவத்தல்

nivathal


உயர்தல் ; படர்தல் ; வளர்தல் ; மேலாதல் ; மேல்வழிதல் ; தோன்றதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளர்தல். ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் (கலித் 56). 2. To grow; மேல்வழிதல். நிவந்தது நீத்தம் (பரிபா 12, 34). 5. To swell overflow, inundate; தோன்றுதல். உண்ணிவந்த கருத்து முணர்ந்தனன் (கம்பரா. நகர்நீங்கு. 229). 6. To appear, occur, arise; படர்தல். பைங்கறி நிவந்த பலவி னீழல் (சிறுபாண். 43). 3. To spread; உயர்தல். மாக்கட னிவந்தெழுதஞ் செஞ்ஞாயிற்றுக் கவினை (புறநா. 4). 1. To rise; to be elevated; to become high; மேலாதல். நிலமகள் கணவன் வேந்தர் குழாத்திடை நிவந்திருந்தான் (சீவக. 2566). 4. To be exalted, distinguished;

Tamil Lexicon


niva-,
12 v. intr. [O. K. negapu.]
1. To rise; to be elevated; to become high;
உயர்தல். மாக்கட னிவந்தெழுதஞ் செஞ்ஞாயிற்றுக் கவினை (புறநா. 4).

2. To grow;
வளர்தல். ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் (கலித் 56).

3. To spread;
படர்தல். பைங்கறி நிவந்த பலவி னீழல் (சிறுபாண். 43).

4. To be exalted, distinguished;
மேலாதல். நிலமகள் கணவன் வேந்தர் குழாத்திடை நிவந்திருந்தான் (சீவக. 2566).

5. To swell overflow, inundate;
மேல்வழிதல். நிவந்தது நீத்தம் (பரிபா 12, 34).

6. To appear, occur, arise;
தோன்றுதல். உண்ணிவந்த கருத்து முணர்ந்தனன் (கம்பரா. நகர்நீங்கு. 229).

DSAL


நிவத்தல் - ஒப்புமை - Similar