வழிவைத்தல்
valivaithal
பயணந் தொடங்குதல். (யாழ். அக.) 1. To commence a journey; கேடு சூழ்தல். அவனுக்கு வழி வைக்கிறான். 3. To plot one's ruin; முன் செய்துகாட்டுதல். (யாழ். அக.) 2. To begin first; to set an example;
Tamil Lexicon
vaḻi-vai-
v. intr. id.+.
1. To commence a journey;
பயணந் தொடங்குதல். (யாழ். அக.)
2. To begin first; to set an example;
முன் செய்துகாட்டுதல். (யாழ். அக.)
3. To plot one's ruin;
கேடு சூழ்தல். அவனுக்கு வழி வைக்கிறான்.
DSAL