Tamil Dictionary 🔍

நரைத்தல்

naraithal


மயிர்வெளுத்தல் ; பயிர்வெளிறுதல் ; நிறம்வெளுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர் வெளுத்தல். மயிர் நரைப்ப, முந்தைப் பழவினையாய்த் தின்னு மிவைமூன்றும் (திரிகடு. 67). 1. To become grey-haired; to grow grey, as hair; பயிற் வெளிறுதல். 2. To fade, as standing crops from draught; நிறம் வெளுத்தல். (W.) 3. To be pale in colour;

Tamil Lexicon


narai-,
11 v. intr. நரை. [T. nariyu, K. nare, M. narekka.]
1. To become grey-haired; to grow grey, as hair;
மயிர் வெளுத்தல். மயிர் நரைப்ப, முந்தைப் பழவினையாய்த் தின்னு மிவைமூன்றும் (திரிகடு. 67).

2. To fade, as standing crops from draught;
பயிற் வெளிறுதல்.

3. To be pale in colour;
நிறம் வெளுத்தல். (W.)

DSAL


நரைத்தல் - ஒப்புமை - Similar