Tamil Dictionary 🔍

நிரத்தல்

nirathal


பரத்தல் ; நிரம்புதல் ; கலத்தல் ; சமாதானப்படுதல் ; ஒழுங்குசெய்தல் ; நெருங்குதல் ; போதியதாதல் ; சமபங்கிட்டு அளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரத்தல். திண்டேர் விரைந்தன நிரந்த பாய்மா (சீவக. 1859). 1. [T. nerayu.] To spread, expand, as air or water; நிரம்புதல். பரந்தது நிரந்து வரு பாய்திரைய கங்கை (தேவா. 194,9) 2. To be full; கலத்தல். நிந்த்திலத் தொத்தொடு நிரை மலர் நிரத்துந்தி (தேவா. 332,9) 3. To mingle, mix; சமபங்கிட்டு அளித்தல். எல்லோர்க்கும் நிரந்து கொடு. Colloq. 2. To divide equally or proportionately; நெருங்குதல். கொண்மூக் கூடி நிரந்து (ஐந்.ஐம்.5). 5. To be thick, crowded; போதியதாதல். பால் அத்தனை பேருக்கும் நிரக்காது. Tinu.-tr. 6. To be sufficient; ஒழுங்குபடுத்துதல். நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப்பெறின் (குறள், 648). 1. To arrange in order; சமாதானப்படுதல். ஊர்க்கட்சி இன்னும் நிரந்துபோக வில்லை. Nā. 4. To be pacified;

Tamil Lexicon


nira-,
12 v. intr.
1. [T. nerayu.] To spread, expand, as air or water;
பரத்தல். திண்டேர் விரைந்தன நிரந்த பாய்மா (சீவக. 1859).

2. To be full;
நிரம்புதல். பரந்தது நிரந்து வரு பாய்திரைய கங்கை (தேவா. 194,9)

3. To mingle, mix;
கலத்தல். நிந்த்திலத் தொத்தொடு நிரை மலர் நிரத்துந்தி (தேவா. 332,9)

4. To be pacified;
சமாதானப்படுதல். ஊர்க்கட்சி இன்னும் நிரந்துபோக வில்லை. Nānj.

5. To be thick, crowded;
நெருங்குதல். கொண்மூக் கூடி நிரந்து (ஐந்.ஐம்.5).

6. To be sufficient;
போதியதாதல். பால் அத்தனை பேருக்கும் நிரக்காது. Tinu.-tr.

1. To arrange in order;
ஒழுங்குபடுத்துதல். நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப்பெறின் (குறள், 648).

2. To divide equally or proportionately;
சமபங்கிட்டு அளித்தல். எல்லோர்க்கும் நிரந்து கொடு. Colloq.

DSAL


நிரத்தல் - ஒப்புமை - Similar