Tamil Dictionary 🔍

நிட்டை

nittai


தியானம் ; நோன்புநோற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிஷ்டை. நிட்டையிலே யிருந்து மனத்துறவடைந்த பெரியோர்க்கும் (தனிப்பா.).

Tamil Lexicon


niṭṭai,
n. niṣṭhā.
See நிஷ்டை. நிட்டையிலே யிருந்து மனத்துறவடைந்த பெரியோர்க்கும் (தனிப்பா.).
.

DSAL


நிட்டை - ஒப்புமை - Similar