விட்டை
vittai
விலங்குகளின் மலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்குகளின் மலம். (நாமதீப. 599.) Dung of animals;
Tamil Lexicon
விஷ்டை, பிட்டை, s. the dung of animals, லத்தி.
J.P. Fabricius Dictionary
viṭṭai
n. viṣṭhā.
Dung of animals;
விலங்குகளின் மலம். (நாமதீப. 599.)
DSAL