Tamil Dictionary 🔍

நெட்டை

nettai


நெடுமை ; படைவகை ; முழுவெலும்பு ; பிணம் ; சோம்பல்முறிக்கை ; சுடக்குவிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணம். Pond. Carcass; மெய்ககுற்றம் ஜந்தனுள் ஒன்றான சோம்பல் முறிக்கை. (பிங். 1. Stretching oneself, one of five mey-k-kuṟṟam, q.v.; சுடக்குவிடுகை. (W.) 2. Cracking the finger-joints; முழுவெலும்புக்கூடு. (சது.) 3. Skeleton; படைவகை. )பதிற்றுப். 42, 3, உரை.) 2. A kind of weapon; நெடுமை. நெட்டைக்குயவற்கு (திருப்பு. 1038). [T. niṭra, K. neṭṭane.] 1. Tallness;

Tamil Lexicon


s. tallness, நெடுமை; 2. a tall person, நெட்டையன்; 3. a crack of finger-joints, நெட்டி; 4. a skeleton, முழுவெலும்பு. நெட்டையன், (fem. நெட்டைச்சி) a tall man (opp. to குட்டையன்).

J.P. Fabricius Dictionary


, [neṭṭai] ''s.'' Tallness, நெடுமை. 2. A skeleton, முழுவெலும்பு. (சது.) [''ex'' நெடுமை.] 3. Crack of the finger-joints, as நெட்டி.

Miron Winslow


neṭṭai,
n. நெடு-மை.
[T. niṭra, K. neṭṭane.] 1. Tallness;
நெடுமை. நெட்டைக்குயவற்கு (திருப்பு. 1038).

2. A kind of weapon;
படைவகை. )பதிற்றுப். 42, 3, உரை.)

3. Skeleton;
முழுவெலும்புக்கூடு. (சது.)

neṭṭai,
n. cf. நெட்டி.
1. Stretching oneself, one of five mey-k-kuṟṟam, q.v.;
மெய்ககுற்றம் ஜந்தனுள் ஒன்றான சோம்பல் முறிக்கை. (பிங்.

2. Cracking the finger-joints;
சுடக்குவிடுகை. (W.)

neṭṭai,
n. prob. id.
Carcass;
பிணம். Pond.

DSAL


நெட்டை - ஒப்புமை - Similar