நாட்டை
naattai
ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இராகம். (பரத.இராக.56.) A musical mode;
Tamil Lexicon
s. a tune, one of the thirty-two, ஓரிராகம்; 2. a mode of singing,
J.P. Fabricius Dictionary
ஒருபெண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nāṭṭai] ''s.'' A mode of singing, drum ming, &c., including several tunes, ஓர்பண். 2. A tune, one of the thirty-two, ஓரிராகம்.
Miron Winslow
nāṭṭai,
n. nāṭa. (Mus.)
A musical mode;
ஓர் இராகம். (பரத.இராக.56.)
DSAL