Tamil Dictionary 🔍

நிஷ்டை

nishtai


விரதானுஷ்டானம். அவர் நிஷ்டையுள்ளவர் 2. Observance of religious duties and vows; தியானம். சாமிகள் நிஷ்டையிலிருக்கிறார். 1. Meditation ;

Tamil Lexicon


நிட்டை, s. religious practice, devotion, தியானம்; 2. fixedness of mind in devotion. நிஷ்டாபரன், நிட்டாபரன், நிஷ்டாவான், நிட்டாவான், one strict in the performance of religious duties. நிஷ்டைகூட, to succeed in penance, to obtain the desired gift. நிஷ்டைக்காரன், as நிஷ்டாபரன், a person strict in religious duties. நிஷ்டைபண்ண, to perform religious rites. நிஷ்டையாயிருக்க, to be absorbed in devotional practice. நியமநிஷ்டை, religious observance.

J.P. Fabricius Dictionary


[niṣṭai ] -நிட்டை, ''s.'' Religious prac tice, attention to personal religious rites or austerities, &c., தியானம். 2. Fixedness of mind as in ascetic worship, அசையாமை. W. p. 481. NISHT'A.

Miron Winslow


niṣṭai,
n. ni-ṣṭhā.
1. Meditation ;
தியானம். சாமிகள் நிஷ்டையிலிருக்கிறார்.

2. Observance of religious duties and vows;
விரதானுஷ்டானம். அவர் நிஷ்டையுள்ளவர்

DSAL


நிஷ்டை - ஒப்புமை - Similar