நொட்டை
nottai
சுவைமிகுதியால் அண்ணத்தில் நாவைச் சேர்த்துக் கொட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவை மிகுதியால் அண்ணத்தில் நாவைச்சேர்த்துக் கொட்டுகை. என்ன அந்தப் பழத்தைக் கண்டு நொட்டையிடுகிறாய்? Smack, as a sign of keen relish or anticipation;
Tamil Lexicon
நொன்னை.
Na Kadirvelu Pillai Dictionary
noṭṭai,
n. [K. loṭṭe.]
Smack, as a sign of keen relish or anticipation;
சுவை மிகுதியால் அண்ணத்தில் நாவைச்சேர்த்துக் கொட்டுகை. என்ன அந்தப் பழத்தைக் கண்டு நொட்டையிடுகிறாய்?
DSAL