Tamil Dictionary 🔍

சிட்டை

sittai


ஆடைக்கரைவகை ; பெருஞ் செலவுகளுக்கு விவரங்காட்டும் தனிக் கணக்குப் புத்தகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருஞ்செலவிற்கு விவரங்காட்டுந் தனிக்கணக்குப் புத்தகம். Colloq. 2. Memorandum of account containing details of major items of expense; . 1. See சிட்டா. கேட்போர்க்கினிமையாக விஷயங்களைத் தொடுத்துப் பாடம்பண்ணிக் கோவையாகக் கூறும் முறை. Colloq. Set methodical style in singing, speaking, etc.; ஆடைக்கரைவகை. Loc. Short striped border of a cloth;

Tamil Lexicon


s. (Tel.) a small stripe of thread at the end of a cloth; 2. set methodical style in singing; 3. (Hind.) same as சிட்டா. சிட்டைகட்ட, to weave cloth with stripes of thread.

J.P. Fabricius Dictionary


, [ciṭṭai] ''s. (Tel.)'' A small stripe of thread at the end or corner of a cloth, &c., ஆடைக்குறி. ''(c.)''

Miron Winslow


ciṭṭai,
n. T. ciṭṭe.
Short striped border of a cloth;
ஆடைக்கரைவகை. Loc.

ciṭṭai,
n.
Set methodical style in singing, speaking, etc.;
கேட்போர்க்கினிமையாக விஷயங்களைத் தொடுத்துப் பாடம்பண்ணிக் கோவையாகக் கூறும் முறை. Colloq.

ciṭṭai,
n. U. ciṭṭhā.
1. See சிட்டா.
.

2. Memorandum of account containing details of major items of expense;
பெருஞ்செலவிற்கு விவரங்காட்டுந் தனிக்கணக்குப் புத்தகம். Colloq.

DSAL


சிட்டை - ஒப்புமை - Similar