நட்டணை
nattanai
கூத்து ; கோமாளிக்கூத்து ; கொடுமை ; நடிப்பு ; கணவன் மனைவி போன்றவருள் ஒற்றுமையின்மை ; யோசனையின்மை ; பொறுமையின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறுக்குந்தன்மையின்மை. 2. Fastidiousness, squeamishness; யோசனையின்மை. 1. Recklessness, rashness; கொடுமை. (யாழ். அக.) 5. Cruelty; கூத்து. (திவா). 1. Dancing; கணவன்மனைவி போன்றவருள் ஓற்றுமையின்மை. (W.) 3. [K. naṭaṇā.] Want of sincerity between persons bound to each other, as husband and wife; நடிப்பு. நட்டணையதாக் கற்ற கல்வியும் (தாயு. கருணாகர. 4). 4. Imitative action; கோமாளிக் கூத்து. 2. Mimic gestures in a drama, buffoonery;
Tamil Lexicon
s. abuse of things, waste, rashness, எண்ணாமை; 2. excessive self indulgence; the grief caused by another; disobliging conduct between persons bound to each other, as husband and wife; stiffness, incivility, mockery, நடலம். நட்டணைக்காரன், an insolent overbearing person. நட்டணையாயிருக்க, to be stiff, unbending, uncivil.
J.P. Fabricius Dictionary
, [nṭṭṇai] ''s.'' Abuse of things, waste, recklessness, rashness, எண்ணாமை. 2. The mimic gestures of one in a drama; mockery. ஆகடியம். 3. Fastidiousness, squeamishness, வெறுப்பு. 4. Excessive self caused by another, disobliging conduct between persons bound to each other, as husband and wife, நடலம். ''(c.)''
Miron Winslow
naṭṭaṇai,
n.id.
1. Dancing;
கூத்து. (திவா).
2. Mimic gestures in a drama, buffoonery;
கோமாளிக் கூத்து.
3. [K. naṭaṇā.] Want of sincerity between persons bound to each other, as husband and wife;
கணவன்மனைவி போன்றவருள் ஓற்றுமையின்மை. (W.)
4. Imitative action;
நடிப்பு. நட்டணையதாக் கற்ற கல்வியும் (தாயு. கருணாகர. 4).
5. Cruelty;
கொடுமை. (யாழ். அக.)
naṭṭaṇai,
n. perh. நட்டம்+ அணை-.
1. Recklessness, rashness;
யோசனையின்மை.
2. Fastidiousness, squeamishness;
பொறுக்குந்தன்மையின்மை.
DSAL