Tamil Dictionary 🔍

திட்டை

thittai


மேட்டுநிலம் ; திண்ணை ; உரல் ; காண்க : வெள்ளெருக்கு ; ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வெள்ளெருக்கு. (மலை.) White madar. உரல். (பிங்.) 3. Mortar for pounding; திண்ணை. (திவா.) 2. (M. tiṭṭa.) Raised floor; See திட்டு, மணற்றிட்டை சேர்ந்தான் (சீவக. 514). 1. (M. tiṭṭa.)

Tamil Lexicon


s. a rising ground, a hillock, மேடு; 2. a raised floor, திண்ணை; 3. a mortar of stone, wood or metal, உரல். திட்டையிட, to swell as the gums in teething; 2. to become closed, as a wound.

J.P. Fabricius Dictionary


, [tiṭṭai] ''s.'' Rising ground, a bank, ele vation, மேடு. 2. Raised floor, திண்ணை. 3. Dry spots in the sea, &c., as திட்டு. ''(c.)'' 4. A mortar for pounding, உரல்.

Miron Winslow


tiṭṭai,
n. திட்டு.
1. (M. tiṭṭa.)
See திட்டு, மணற்றிட்டை சேர்ந்தான் (சீவக. 514).

2. (M. tiṭṭa.) Raised floor;
திண்ணை. (திவா.)

3. Mortar for pounding;
உரல். (பிங்.)

tiṭṭai,
n. cf. tīkṣṇa.
White madar.
See வெள்ளெருக்கு. (மலை.)

DSAL


திட்டை - ஒப்புமை - Similar