நாறுதல்
naaruthal
மணத்தல் ; தோன்றுதல் ; பிறத்தல் ; முளைத்தல் ; மோத்தல் ; தீநாற்றம் வீசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணத்தல். நாறு பூம்பொழி னாரையூர் (தேவா. 215, 1). 1. To emit a sweet smell, to give forth perfume; துர்நாற்றம்வீசுதல். நாறாதெடுத்தடவி யெரியூடே (திருப்பு. 904). 2. To stink; தோன்றுதல் திருநாறு விளக்கத்து (பதிற்றுப். 52, 13). 3. To appear, arise; பிறத்தல் தேர்பத்தினன் மகவெனநாறி (கல்லா. 94, 25). 4. To come into being; to be born; முளைத்தல். நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா (இன். நாற். 20).-tr. 5. To sprout, shoot forth; மோத்தல். உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). To smell;
Tamil Lexicon
nāṟu-,
v. [K. M. nāṟu.] intr.
1. To emit a sweet smell, to give forth perfume;
மணத்தல். நாறு பூம்பொழி னாரையூர் (தேவா. 215, 1).
2. To stink;
துர்நாற்றம்வீசுதல். நாறாதெடுத்தடவி யெரியூடே (திருப்பு. 904).
3. To appear, arise;
தோன்றுதல் திருநாறு விளக்கத்து (பதிற்றுப். 52, 13).
4. To come into being; to be born;
பிறத்தல் தேர்பத்தினன் மகவெனநாறி (கல்லா. 94, 25).
5. To sprout, shoot forth;
முளைத்தல். நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா (இன். நாற். 20).-tr.
To smell;
மோத்தல். உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885).
DSAL