Tamil Dictionary 🔍

நாமறுதல்

naamaruthal


பேருமில்லாதபடி முற்றும் அழிந்து போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேருமில்லாதபடி முற்றுமழிந்து போதல். நாமறத் தடிந்து வீட்டி (கந்தபு. சூரபன். வதை. 431). To be exterminated, as not leaving even a name behind ;

Tamil Lexicon


nāmaṟu-,
v. intr. நாமம் 3+ அறு1-.
To be exterminated, as not leaving even a name behind ;
பேருமில்லாதபடி முற்றுமழிந்து போதல். நாமறத் தடிந்து வீட்டி (கந்தபு. சூரபன். வதை. 431).

DSAL


நாமறுதல் - ஒப்புமை - Similar